
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! |அகமர்ஷணம்.! *சிவ~சக்தியே *அர்த்தநாரியே*`ஹரி~ஹரமே *சங்கர~(சத்ய)~நாராயணம்* |*சர்வமும் சிவமயம் சகலமும் சிவனருள் | மனம் ஓடி..! ஓடி..! ஓடி..!! அலைந்து திரிந்து ., இறுதியில் அறிவோடு ஒடுங்கி ., ஞானத்தை தேடிய..,இந்த பிண்டம் அண்டத்தில் விழுந்து , காலத்தை கடந்து , சம(ஆதி)யில் நிற்க, ஜோதியில் கலக்க, பற்றில் பற்றா...பாசத்தில் வழுக்கா...,காமத்தில் கரையா...கர்மத்தில் கலக்கா.. மாயையில் மயங்கா.... *ஜடாமுடிவாகி* ஆத்மாலயமாக பயணிக்கிறது.!
எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!
நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!
*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!
ஞானம் என்பது ஒருமித்த ஒரு மனம் அற்ற நிலை.சித்தத்தின் மூலம் செயல்பட்டால் சித்தர் ஆகலாம்.மனதின் மூலம் செயல் பட்டால் மனிதன் ஆகலாம்.
ReplyDeleteநன்றி
இப்படிக்கு
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
அய்யா ,
ReplyDeleteமிக்க நன்றி. என்னுடைய பதிவிற்கு ., தாங்கள் கருத்துரை எழுதியதில் மிக்க மகிழ்ச்சி .
இப்படிக்கு
சித்தத் பைத்தியம்
ungal siva bakthiye nan mechukiren.anbe sivam.ungal aalntha siva thogupugalai nan kandu acharyam adainten.elamsivam anbe sivam.ungal siva payanam thodarathum.
ReplyDeleteippadiku,
shree
ஏகபாத விளக்கம்
ReplyDeleteஞானமென்ன யோகமென்ன இரண்டும் ஒன்று
நலமறியா மாடுகள்தாம் வெவ்வேறு என்பார்
பானமென்ன அமுர்தமென்ன இரண்டும் ஒன்று
பண்பறியாப் பாவிகள் தாம் சுத்தம் என்பார்
மானமென்ன ஈனமென்ன ரவிமதி தானென்ன
வையமென்ன வானமென்ன ஆண்பெண் என்ன
காணமென்ன உலகமென்ன சாதி என்ன
கருதிப்பார் ஒன்றாகும் காணும் காணே...!!!
--அகத்தியர்