காசிலிங்க சுவாமி :-
அருக்கோட்டையில் பிறந்தவர் இவரது சமாதிக்கு அருகிலேயே இவரது மகனின் சமாதி உள்ளது . இவரது சமாதியிலிருந்து விபூதி தோன்றும் அற்புதம் அன்றாடம் நிகழ்கிறது. நாகர்கோவில் –திருவனந்தபுரம் சாலையில் உள்ள அமரவிளை கிராமத்து சாலையில் இவரது சமாதி உள்ளது .
சிவகங்கையிலிருந்து 7.கீ.மீ தூரமுள்ள நாட்டரசங்கோட்டை பேருந்து லையத்திலிருந்து கருப்பையா என்கிற கருப்பண்ணசாமி கோயில் அருகில் இவரது சமாதி உள்ளது. இவர் வேறு யாருமல்ல ., கம்பராமாயணத்தை இயற்றிய கம்பர் தான்.
புத்தகம் : தமிழகத்துச் சித்தர்கள் சமாதிகள் மற்றும் ஜீவசமாதிகள் (700 சமாதிகள் மற்றும் ஜீவசமாதிகள் பற்றிய விவரங்கள் கூறபட்டுள்ளன .)
இந்து பப்ளிகேஷன்ஸ் வெளீயீடு.
No comments:
Post a Comment