***“ தீபம் ஏற்றுவதனால் பாவம் குறையும்”
***“பரவெளி சுத்தமாகும் “
***“தூய்மையான பசு நெய் தீபம் ஏற்றுதலே உத்தமம்”
***“ 12முக தீபம் ஏற்றுவதால் சித்தர்கள் , மகான்களின் தரிசனமும் தொடர்பும் ,ஆசியும் கிட்டும் , மேலும் லௌகீக இல்லற வாழ்வு , குடும்ப ஒற்றுமை , மன நிம்மதி .., முறையான லக்ஷ்மி கடாட்சத்திற்கு வழி வகுக்கும் ..,
***மண் (அகல்) விளக்காயின் கட்டாயம் ஒவ்வோரு முறையும் புதிதாகத்தான் பயன் பயடுத்த வேண்டும் ., -- (அகத்திய பெருமானின் அருளுரைகள் இவை ..,)
*** இந்த தீப ஒளி திருநாளில் அவரவர் வசதி , வாய்ப்புக்ளுக்கேற்ற தீப சங்கல்பங்களை பூண்டு...,
“ ககோளத்தீசபதம் கண்டவரும் விண்டவரும்
இகபரமும் காண்பதுவோ ஈசன் திருவடியே “
“இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.”
என்பதாக “அனைவரும் இறை அருள் பெற இறைபாதம் படி(பணி)கிறோம்”
No comments:
Post a Comment