எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

ஏழு அகத்திய மாமறை .....

"அகமே அகத்தியம் அகத்தியமே அகம்
அகத்திய வளமே அகிலாண்ட வளம் 
அகத்திய ஞானம் அனைத்துறை ஞானம்
அகத்திய குருவளமே அகத்தின் திருவளம்
அகத்திய தளமே வில்வஞான விபூதி
அகத்தில் அகத்தியமே அருளகம்
அகத்தியே வளமே அகத்தின் வளமாம் ! "



••• -ஆகிய ஏழு அகத்திய மாமறை வாக்கியங்களையும் உபதேச மாமந்திர சித்த மந்திரங்களாய் ,கல்விப் பருவத்திலும் ,வாழ்க்கையிலும் இடைவிடாது தினந்தோறும் எப்போதும் ஓதி வர ., வாழ்வில் நல்லமாற்றங்களைக் காணலாம் ,

••• ஆழந்த நம்பிக்கையோடு அழைத்திடல் அனனவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட ஓடோடி வந்து 
துணை புரிபவரே கோடானுகோடிச் சித்தர்களின் சர்வ பீடாதிபதியாம் ஸ்ரீ அகஸ்திய மகாசித்தர் ஆவார் .

---- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் [ அக்டோபர் 2004 ].

No comments:

Post a Comment