முருகன் என்றாலே பழநி என்று கூறுமளவுக்கு மிக முக்கியமான தலம். |
அருள்மிகு முத்துவேலாயுதசாமி திருக்கோயில் |
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம் |
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ |
முருகனுக்கு 3 முகமும் 6 கரங்கள் மட்டுமே உள்ள தலம் |
அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில் |
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம் |
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ. |
திருவைகல்-வைகல் நாதேஸ்வரர் -- திருவாடுதுறையிலிருந்து 13 கிலோ மீட்டர்

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் |
மாமாகுடி, மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் |
ஆக்கூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 171 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
மந்தாரம் - mandAram | அ 6-70-6 | மந்தாரம் மாயூரத்திற்கு அருகில் உள்ளது. தற்போதூ ஆத்தூர் என்றும், ஆற்றூர் என் றும் வழங்குகிறது. |

அருள்மிகு சர்வலோகநாத சாமி, ஐயனார் கோயில் | |||||
மாங்குடி,நாகப்பட்டிணம் ---------------------------------------------------------------------------------------------------------- கடலூர் அருகே சின்ன நரிமேடு கிராமத்தில் உள்ளது மிகவும் தொன்மையான அருள்மிகு பிரகன் நாயகி உடனூறை ஸ்ரீ தென்காங்காபுரீஸ்வரர் ஆலயம்.இக்கோவில் கடலூரில் இருந்து திருமானிக்குழி வழியாக பண்ரூட்டி செல்லும் வழி தடத்தில் உள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------- அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பாசூர் - 631 203, திருவள்ளூர் மாவட்டம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
பூ விழுங்கி விநாயகர் - அருகே காலகம் சியாத்தமங்கை
பித்ரு தேவ காயத்ரி மந்திரம்அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
-----------------------------------------------------------------------------------------------------------------------
திருஇடைச்சுரம் , செங்கல்பட்டிலிருந்து 15 கீ.மீ வசிஷ்டர் - அருந்ததி தம்பதியர் தினமும் வழிபடும் புனித விருட்சம் -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெங்கலூரு அருகில் சுமார் அறுபது கி மீ தூரத்தில் சிவகங்கா என்ற கிராமம் உள்ளது அங்கு நாம் பார்க்கப்போகும் லிங்கம் மலையடிவாரத்தில் ஒரு குகைக்குள் சுமார் ஐந்து அடி உயரத்துடன் காணப்படுகிறது இந்த லிங்கரூபத்தின் பெயர் கவி கங்காதீஸ்வரர் இங்கு பூஜை செய்ய வருபவர் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்கிறார் அந்த அபிஷேகம் முடிந்தவுடன் அந்த நெய் வெண்ணெயாக மாறிவிடுகிறது அந்த வெண்ணெயைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேரளாவில் திருச்சூரில் இருக்கும் வடக்குநாதர் கோயிலிலும் சிவலிங்கம் இருக்கிறது பெயரும் வடக்குநாதர் தான் இங்கு பல்லாண்டுகளாக நெய் அபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் லிங்கமே தெரியாமல் சுமார் நாலு அடி உயரத்திற்கு லிங்கம் வளர்ந்து விட்டது இதில் இருக்கும் அதிசயம் என்னவென்றால் எத்தனை உஷ்ணமாக இருந்தாலும் .நல்ல கோடைக்காலத்திலும் அந்த நெய் உருகாமல் அமர்நாத் லிங்கம் போல் காட்சியளிக்கிறது .,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர் அருகே குடவாசல் என்ற இடம் .அதன் அருகில் நாலூர் திருமயானம் என்ற இடத்தில் ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதன் மேற்பகுதியைப்பார்த்தால் பலாப்பழத்தின் மேல் பாகம் போன்று முள்ளு முள்ளாக உள்ளது இந்த லிங்கத்தின் பெயர் பிலாச வனேஸ்வரர் அமர்நாத் லிங்கம் பனி லிங்கமாக காட்சியளிக்கிறது இது சந்திரனைப்போலவே பௌர்ணமியின் போது முழுமையாகவும் பின் அமாவாசை வர வர குறைந்து மறைகிறது பின் திரும்பவும் அடுத்த பௌர்ணமியில் முழுசந்திரன் போல் பிரகாசிக்கிறதாம் காசியில் அனுமன் காட் என்ற இடத்திற்குப்போனால் சிவபெருமான் அம்பிகை மடியில் சயனித்திருக்கும் காட்சியைக் காணலாம் இந்தக்கோயிலின் பெயர் “காமகோடீஸ்வரர் ” கோயில்
இதே போல் சிவன் விஷ்ணு போல் பள்ளிக்கொண்ட க் காட்சியை ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் காணமுடிகிறது மஹாராஷ்டிராவில் எல்லோரா குகை அருகே “குஸ்மேஸம் “என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது அது எப்படி கெட்டியாக உடையாமல் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது நீடூரில் அருள் புரியும் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் அருட்சோமநாதர் இந்த சுவாமியை ஒரு நண்டு தினமும் வணங்கி வந்ததாம்
திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலி,ல் இருக்கும் சிவபெருமான் அருள் மிகு சந்திரமௌலீஸ்வரர் . இவர் மும்முகம் கொண்ட லிங்கமாகக் காட்சி அளிக்கிறார் .கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் ,வடக்கு முகம் வாமதேவ முகம் தெற்கு முகம் அகோர மூர்த்தியாக அருள் புரிகிறார் , திருநல்லூரில் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் இருக்கிறது பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்துக்கொண்டு
இந்தச்சிவலிங்கத்தைப்பூஜித்தாரா
தேனி மாவட்டத்தில சின்னமனூர் என்ற கிராமத்தில் சுயம்புவாக இருக்கும் சிவலிங்கம் அருள்மிகு புலாந்தீஸ்வரர் , அந்த லிங்கம் பார்வையாளரின் உயர்த்துக்குத்தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்கிறார் அந்த லிங்கத்தைத் தழுவிக்கொண்ட ராஜசிங்க பாண்டியனின் மார்பு கவசத்தின் அடையாளம் அந்த லிங்கத்தின் மேல் தெரிகிறது தவிர இங்கிருக்கும் அம்பாள் சிவகாமிக்கு முகத்தில் எப்போதும் வியர்க்குமாம் இதேபோல் இன்னும் பல வியக்குமளவுக்கு நம் நாட்டில் கோயில்கள் மண்டிக்கிடக்கின்றன அவைகளில் சில எண்ணெய் விட்டு விளக்கேற்ற க்கூட வசதியில்லாமல் இருண்டு கிடக்கின்றன பல புது கோயில்கள் கட்டுவதைக்குறைத்துக்கொண்டு இந்த பழமையான கோயில்களை நாம் பாதுகாப்பது நமது கடமையல்லவா?
ஒரே இடத்தில் பதினோரு பிள்ளையார்களைப் பார்த்திருக்கிறோமா? இது போன்ற அமைப்பை வேலூர் அருகில் இருக்கும் சேண்பாக்கம் என்ற இடத்தில் பார்க்கலாம். இவை வேண்டுமென்று உளியால் செதுக்கி வைத்த சிலைகள் அல்ல. இவைகள் தானாகவே தோன்றியவை.பதினொன்று சுயம்பு பிள்ளையார்களை முதலில் பார்த்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். ஒரு தடவை ஸ்ரீஆதிசங்கரர் விரிஞ்சிபுரத்தை நோக்கி, ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்துக்கொண்டிருந்தார். சேண்பாக்கத்திற்கு அருகில் தான் விரிஞ்சிபுரம் உள்ளது. http://temple.dinamalar.com/ http://temple.dinamalar.com/ http:// ------------------------------ துஷ்டாந்தகாய ஸர்வாய பவாய பரமாதிமநே என்று தொடங்கும் துதி வியபோகன ஸ்தோத்திரம் ஆகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
கும்பகோணம் அருகில்--திருநாகேஸ்வரம்- -தேப்பெருமாநல்லூர் – மீண்டும் பிறவாத நிலையை அருளும் தலம்.
வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.
------------------------------------------------------------------------------------
சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்கல்லுகு தற்போது காவல் காய்ந்த கருவேல முர்க்களே...,
-------------------------------------------------------------------------------------------------------------------
தென்காசியில் இருந்து புளியரை செல்ல பல பஸ்கள் உள்ளன. ஸ்டாப்பில் இறங்கி ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம். தென்காசியில் இருந்து தெற்குமேடு செல்லும் பஸ்களில் சென்றால் கோயிலில் இறங்கலாம். திருநெல்வேலியில் இருந்து 78 கி.மீ., குற்றாலத்தில் இருந்து 18 கி.மீ., செங்கோட்டையில் இருந்து 8 கி.மீ.,ஆனால், இத்தலத்தில் மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் நடுவே உள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்கியிருக்கும். ஆனால், வேலூர் அருகிலுள்ள திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் சிவனின் எதிரில் உள்ள நந்தி சிவனை நோக்காமல், வாசலை நோக்கி திரும்பி இருப்பது அதிசயம். சனகர் சமாதி: வில்வநாதீஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் தட்சிணாமூர்த்தியின் சீடரான சனகரின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தியாகும் என்பர். சிவானந்த மவுன குரு சுவாமி இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். இவருக்கு கோயில் அருகேதனி மடம் உள்ளது. கஞ்சன்மலையிலுள்ள சுயம்புலிங்கங்களுக்கு பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க, வில்வநாதீஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.இருப்பிடம் : வேலூரிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ., 11 தலை 22 கைகளுடன் கூடிய முருகனைப் பார்க்க வேண்டுமா! ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வாருங்கள் ஒரே நாளில் காளஹஸ்தி, சிதம்பரம் உள்ளிட்ட பஞ்சபூத தலங்களைத் தரிசிப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால், விருதுநகர் மாவட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தென்னக பஞ்சபூத தலங்களை ஒரேநாளில் தரிசித்து விடலாம். தேவதானம் கோயிலுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வந்தால், இங்கு பிரசாதமாகத் தரப்படும் நாகலிங்கப்பூ பிரசாதமாக மட்டுமின்றி மருந்தாகவும் இருக்கிறது. ஆனால், இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பஞ்சபூத ஸ்தலங்களான சங்கரன் கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும். மாத சிவராத்திரிகளில் இந்த கோயில்களை வழிபடுவது மிகவும் சிறப்பு.: மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரோட்டில்ராஜபாளையத்தைக் கடந்ததும், 15வது கி.மீ., தூரத்தில் தேவதானம் உள்ளது. பஸ்ஸ்டாப்பில் இருந்து மேற்கே இரண்டு கி .மீ., தூரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் செல்லும் ரோட்டில் சென்றால் கோயிலை அடையலாம். விழா காலங்களில் ஆட்டோ, வேன்கள் இயஙகும். மற்றநாட்களில் நடந்தே செல்ல வேண்டும். ராஜபாளையத்தில் இருந்து கார்களில் வரலாம். சிவன் "விஜயநாதர்' என்று பெயர் பெற்றார். ஊருக்கு திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.ஆயுள் விருத்தி வழிபாடு: எமனை சிவன் சம்ஹாரம் செய்தது பற்றி, நாவுக்கரசர் இத்தலத்தில் பாடியுள்ளார். இதனால் ஆயுள் விருத்திக்காக, இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ![]() இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 30 கி.மீ., தொலைவிலுள்ள திருவைகாவூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., ஆட்டோவில் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ் வசதி குறைவு.திறக்கும் நேரம்: காலை 9- 10 மணி. மற்ற நேரங்களில் அர்ச்சகரை தொடர்பு கொண்டு சென்றால் சுவாமி தரிசனம் செய்யலாம். போன்: 94435 86453, 93443 30834. இருப்பிடம்: விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. தூரத்திலுள்ள செஞ்சி சென்று, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள செல்லப்பிராட்டி கூட்ரோட்டிற்கு ஆரணி பஸ்சில் செல்ல வேண்டும். கூட்ரோடு ஸ்டாப்பிலிருந்து அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.சக்தி பீடங்கள்: இக்கோயிலை சுற்றி எட்டு திசையிலும் எட்டு அம்மன் கோயில்கள் உள்ளன. வடக்கே காஞ்சிபுரம் காமாட்சி, வட கிழக்கே மயிலாப்பூர் கோலவிழி அம்மன், கிழக்கில் கடும்பாடி அம்மன், தென்கிழக்கே திருவக்கரை வக்கிரகாளி, தெற்கே சமயபுரம் மாரியம்மன். தென்மேற்கே செஞ்சி கமலக்கன்னி, மேற்கே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, வடமேற்கே படவேடு ரேணுகா பரமேஸ்வரி அருள்பாலிக்க, நடுநாயகமாக செல்வ லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள்.கோயில் அமைப்பு: ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானம் ஆகியவை சோழர் கால கட்டட அமைப்பை ஒத்துள்ளது. பிரகாரத்தில் சிவ சக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி உள்ளனர். உள் மண்டபத்தில் மகா கணபதி, சுப்ரமணியர் சன்னதிகள் உள்ளன. தல சிறப்பு: அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் விமானம் போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. இத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்தக்கோயிலுக்குள் செல்ல முடியும் என்ற ஐதீகம் நீண்ட காலமாக இருக்கிறது. திருவிழா: மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி. திறக்கும் நேரம்: காலை 5- 12, மாலை 4- 9 மணி. இருப்பிடம்: திருவாரூர் நகரின் நடுவில் உள்ள தியாகராஜர் கோயிலுக்குள் இரண்டாம் பிரகாரத்தில் இக்கோயில் உள்ளது. கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார் தாமரை மலர் அமைப்பில் இருக்கிறது. லிங்கத்தின் நடுவில் நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அநியாயம் செய்பவர்கள் பற்றி இவரிடம் முறையிட்டால், அவர்களைத் தண்டிப்பதுடன், தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை "ஆட்கொண்டீஸ்வரர்' என்கின்றனர். அம்பாள் "அகிலாண்டேஸ்வரி' என்ற திருநாமத்துடன் அருளுகிறாள். சூல அர்த்தநாரீஸ்வரர்: சக்தியுடன் சிவன் ஒன்று சேர்ந்துள்ள அம்சமே அர்த்தநாரீஸ்வரர். இத்தலத்தில் சக்திக்குரிய சூலத்திலும் சிவன் அமர்ந்துள்ளது விசேஷம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி என்னும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார். தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னை நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. சிறப்பம்சம்: அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இரண்டும் ஒரே மண்டபத்தில் அருகருகில் அமர்ந்துள்ளது. பிரதோஷ காலத்தில் இவர்களை வணங்கினால் ஐஸ்வர்யம் உண்டாகும். சிவனுக்கு பின் புறம் கிருஷ்ணர் மகாலட்சுமி யுடன் இருக்கிறார். பிரகாரத்தில் நின்ற நிலையில் நவக்கிரகங்கள், சுப்பிரமணியர், பஞ்சலிங்கங்கள், பைரவர், சூரியன், நாயன்மார்கள் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பூரம், மகாசிவராத்திரி, சனிப்பெயர்ச்சி. இருப்பிடம்: சேலத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 40 கி.மீ., தூரத்தில் பெத்தநாயக்கன்பாளையம் உள்ளது. ஆத்தூரில் இருந்து டவுன்பஸ்கள் செல்கின்றன. நடை திறப்பு: காலை 6 - 9 , மாலை 4 - 8 மணி. -- இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் இருக்கிறது. முருகனின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை நடக்கும் தலம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலுள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலாகும். கந்தசஷ்டியை ஒட்டி இங்கு சென்று வாருங்கள். |
No comments:
Post a Comment