எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, July 30, 2018

#ஸ்ரீஅகஸ்திய விஜயம் – WhatsApp StatuS -2

இஃதே காலக்கண்ணாடி எனப்படும்.. அன்னன்னைக்கு பஞ்சாங்கத்தைப் பார்த்து ... இதைச் சொல்லி இப்படித்தான் (இதற்காகத்) தானே கண்ணாடி பார்க்க வேண்டும்.. அப்பத்தானே (நம்) எதிர்(ல்)..  காலம்.... (கண்ணாடியாக...) கண்ணாடிப்போல உள்ளத்தை (உள்ளதை) காட்டும்.... 



தாமரைத் தண்டு லங்கம்....

more on rama naama mahimai book part 1^2
 devathai's for each month.. on that particular month.. in on all daily actions in we chant these devathai's naama.. lots of pleasure will happen more check in agasthia vijayam magazine  / google it...







to channelize or to stabilize / equalize to thoughs .. as same at once on both physical & mental body !!!





No comments:

Post a Comment