மாட்டினார் கதைகாவ்ய புராண மென் றும்
மாட்டினார் சிவனா ருத் தரவினாலே
நிலையான தசர தன் கை வெல்ல வென்றும்
நீடியவோ ராச னென்றும் முனிவ ரெ ன் றும்
ஒழிந் திடுவா ரெ ன் றுசொ ல் லிப் பிறப்புண் டென் றும்
இப்படிக்கு
புலிப்பாணி சித்தர் அடிமை ,
சித்தர் பைத்தியம்
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! |அகமர்ஷணம்.! *சிவ~சக்தியே *அர்த்தநாரியே*`ஹரி~ஹரமே *சங்கர~(சத்ய)~நாராயணம்* |*சர்வமும் சிவமயம் சகலமும் சிவனருள் | மனம் ஓடி..! ஓடி..! ஓடி..!! அலைந்து திரிந்து ., இறுதியில் அறிவோடு ஒடுங்கி ., ஞானத்தை தேடிய..,இந்த பிண்டம் அண்டத்தில் விழுந்து , காலத்தை கடந்து , சம(ஆதி)யில் நிற்க, ஜோதியில் கலக்க, பற்றில் பற்றா...பாசத்தில் வழுக்கா...,காமத்தில் கரையா...கர்மத்தில் கலக்கா.. மாயையில் மயங்கா.... *ஜடாமுடிவாகி* ஆத்மாலயமாக பயணிக்கிறது.!
நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!
*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!
அருமையான படங்களுடன் அழகாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள்.வலைப் பூவில் உங்கள் கணினி அறிவும் நன்கு புலப்படுகிறது.மிக்க நன்று.அன்பரே , அருமை மிக அருமை !!
ReplyDeleteமிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
எவ்வளவு விசயங்கள் உங்கள் வலை தளத்தில், தொடருங்கள்...
ReplyDeleteஎன்றும் நட்புடன்,
தேவன்.
அன்பர் சாமீ அழகப்பன் அவர்களே ,
ReplyDeleteதங்களை போன்ற பெரியவர்களின் பாராட்டை பெற்றதில் பூரண இன்பம் எமக்கு ...,
இப்படிக்கு
புலிப்பாணி சித்தர் அடிமை ,
சித்தர் பைத்தியம்
நண்பரே, இதற்கான விளக்க உரை கிடைத்தால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் - இரவிக்குமார்
ReplyDelete