தசமூல பரபிரம்ம மூலத்தஞ்சமே அடையற் பாவாய் "
- என்பது அஷ்டமி , நவமி , தசமி ஆகிய முன்று தினங்களிலும் புதன் ,சந்திர ஹோரை நேரத்தில் ஓத வேண்டிய அஷ்ட ஐஸ்வர்ய வித்யா சக்திகளை அளிக்க வல்ல எளிய மந்திரம் .
-- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் ஜனவரி 2009 ., பக்கம் - 50.
***மஹா நவமி சரஸ்வதி பூஜையில்
இந்த துதியை ஓதி விசேஷமாக கடைபிடித்திடலாமே ..!!! ***
No comments:
Post a Comment