எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

அமிர்தத் தாரை

 அமிர்தத் தாரை :- அன்பே அழகு !

***தான் அழகாக இல்லையே? என்னை யார் மணந்து கொள்வார்கள் ? என்று ஏங்குகின்ற பெண்களும் உண்டு ஆண்களும் உண்டு .ஆனால் உங்கள் உள்ளத்தைப் பார்கின்றவர் இறைவன் ஒருவன் தான் .இவ்வாறு ஏங்கும் கன்னிகளுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் அமைய அழகுமலை முருகன் கோயிலில் .தேனில் கலந்த அன்னாசிப் பழம் அபிஷேகம் செய்து அனைத்து பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் தானம் அளித்திடில் அழகைப் பற்றி கவலை வேண்டாம். அன்பு செலுத்தும் வரன் அமையும் . - (ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மே^1998”.,பக்கம் – 32 .)

No comments:

Post a Comment