அமிர்தத் தாரை : -
தற்காலத்தில் எவ்வளவு உழைத்தாலும் பணம் வரவில்லை , என்ன வியாபாரம் செய்தாலும் விருத்திக்கு வரவில்லை என்று ஏங்கி , பலவிதமான தொழில்களையும் வியாபாரங்களையும் மாற்றி மாற்றிக் கடன்பட்டு அலைகின்றவர்கள் நிறைய உண்டு . இதற்குப் பூர்வ ஜென்ம காரணங்கள் பலவும் உண்டு . ஒவ்வோரு காரணத்தையும் எடுத்து அலசி ஆராய்ந்தால் காலம் போய் விடும் . ஆகவே இவ்வாறு கஷ்டப்படுகின்றவர்கள்
ஆழ்ந்த நம்பிக்கையுடன் செவ்வாய் ,துவாதசி , ஷஷ்டி , கிருத்திகை , விசாகம் நாட்களில் திருநெல்வேலி “குறுக்குத் துறை” முருகனை வேண்டி இடைவிடாது வலம் வந்து வண்ங்கிடில் நிரந்தர வேலை/நல்ல வியாபாரம் அமையும்.
- (ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் நவம்பர்^1998”.,பக்கம் – 40.)
===============================================
"இதுபோல் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் .., சிக்கல்களுக்கும் , குழப்பங்க்களுக்கும் , நோய்களுக்கும் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் மெய்யான நிரந்தர தீர்வுகள் தரப்பட்டுள்ளன .. "
No comments:
Post a Comment