நல்லரி ஓம் நாராயணா ஷண்முக வாவென்னே
என்றுமே தண்டபாணி வசிவாவொன்று
வெழின்மனத்தின் நினைத்து நித்தஞ் செபித்தால்
அன்றுமே தெரிசினந்தா உனக்குமாகும் .
-போகர் ஜெனனசாகரம்
*** திருமாலின் மருமகன் முருகனும் தன் மாமனைப் போல் சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அரிய காட்சியை கும்பகோணத்திற்கு அருகே உள்ள அழகாபுத்தூரில் காணலாம்.
*** திருநெல்வேலி சிவகிரியில் அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் உள்ளது. இங்கு முருகன் பாதமும், அருகில் லிங்கமும் உள்ளது.
No comments:
Post a Comment