***நடப்பு விஜய ஆண்டின் அருணாசல கார்த்திகை தீப ஜோதியானது ., பவித்ரமான நறுமணம் மூலமாய் தெய்வ சக்திகளை ,ஆன்ம வாரணங்களை நல்குவதாம் ..,
*** ஆழ்ந்த நம்பிக்கை பூண்டவர்களுக்கு , இந்த அருணால தீபஜோதியில் ,அவரவருக்கு ஆன்மீக வழிகாட்டியாய்த் துலங்கும் மஹான்களின் தூல , சூக்கும வடிவங்களும் , தீபஜோதியில் காட்சி தரும். இதன் பலன்ங்களாய் நல்வழி முறைகளும் , நல்வரங்களும் கிட்டும்.
*** திரேதா யுகத்திலேயே அகஸ்தியர் மஹரிஷி உரைவித்தபடி ,இவ்விரிய அருணாசல “ கந்தமாதன தீபஜோதியை “ ஸ்ரீராமர் அதிசூக்குமமானதாய் தரிசித்தார். ஸ்ரீ ராமர் கண்ட விண்ட “ கந்தமாதன தீபஜோதி “ அருணாசல தரிசனப் பலன்களை ராமேஸ்வரத்தில் ...........(மேலும் விளக்கங்களை நவம்பர் மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம்” இதழில் காணக ... )
===============================================
குறிப்பு : பெறுதற்கரிய இந்த அருணாசல மஹா கார்த்திகை தீபஓளி “கந்த மாதன ஜோதியை தரிசிக்கும் பாங்கு ., வழிமுறைகளை ..,அமிர்தினும் இனிய அரிதினும் அரிய குருவாய்மொழிகளை அறிய விரும்பிடில் “நவம்பர் மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம்” இதழை காண்க ., விலை 20ருபாய் கிடைக்குமிடங்கள் www.agasthiar.org/store.htm

No comments:
Post a Comment