எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, October 10, 2017

Anuradhanam..!!!

சுசரித சரஸ்வதியையும்., அனுராதாக்ரமண சரஸ்வதியையும்.., சிந்தையில் இருத்தி

ஓம் ஞானானந்த வித்யாய வித்மஹே
ஞானப்ரகாசாய தீமஹி
தந்நோ அனுராத க்ரமண சரஸ்வதீ ப்ரசோதயாத்
என்று ஓதி do browsing, email writing… it's greate divine service.., 
உலகெங்கும் (Worldwide) நற்கிரணங்கள்.., நிரவச் செய்யும் நற்சேவையாகும்...,




No comments:

Post a Comment