எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, July 30, 2018

In-general status - 2





















பேச்சில் உணர்வில் , சைவாமானவன்... இயல்பாகவே உணவில் சைவமானவன் ஆகிடுவான்.. ஆனால் வெறும் உணவில் சைவமாயிருந்து கொண்டு... பேச்சிலும் , உணர்விலும் தகாத எண்ணங் கொண்டோர் கோடியுண்டே..!

முதலில் உள்ளத்தால் தூய்மை அஃதே...!! நீங்க சைவமே சாப்பிட்டாலும் எண்ணம் சரியில்லாயிட்டி அது உள்ள போனா அது அசைவ வேலைதான் செய்யும்...

இறைவனுக்கும் ,  தான தர்மத்துக்கும் ... சுயநலமில்லாமல் , பிரதிபலன் , காரியசித்திக்கான இல்லாமல் “எல்லா உயிரும் இன்புற்றிருக்க என்று கொடுத்தால்.” , இறைவனுக்கு படைத்தால் அது எதுவாயினும் இறைக்கு சைவம்.... “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்....””

ஆனா பிரதிபலன், காரியசித்திக்கு , வேண்டுதலுக்குனு என்ன அபிஷேகம் , அன்னதானம் செய்தாலும் ..அது அசைவமே..!!

A simle quote மொதல்ல நம்ம உள்ளத்தால் , உணர்வால் vegஆ இருக்கனும்..அப்ப நாம சாப்பிடற எந்த உணவும் vegஆ transformation ஆயிடும்.... ராமர்க்கு குகன் கொடுத்த மீன் போல...



No comments:

Post a Comment