எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, July 30, 2018

#ஜீவஅருள்நாடி - WhatsAppStatuS - 1





சுவாசிக்கத்தான் நன்றாக இறையை விசுவாசிக்கின்ற எண்ணம் வரும்.., எனவே சுவாசித்தல் என்றால் வெறும் மூச்சை இழுத்து, இழுத்து விடுதல் அல்ல... அஃதொப்ப ஆழ்ந்த மூச்சின் தன்மையை நன்றாக உணர்தலும், மூச்சை கண்காணித்து , அஃதொப்ப ஒரு கண்காணி போல சுவாசத்தை... எவனொருவன் கண்காணிக்கிறானோ அஃதொப்ப அவன் வினைகள் மெல்ல, மெல்ல அழியும் என்பது புரிய நன்மை உண்டு.


om sree guruve saranam..

No comments:

Post a Comment