எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 14, 2018

kagapujandar to garudan

ஆனந்த ராமாயணத்தில் ஸ்ரீராமரின் ரகுகுல சூரிய வம்சப் பெயர்கள் வரும். ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஜூன் 2018 பக்கம் 26.

      ஸ்ரீ சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத்
     சமேத ஸ்ரீ ராமச்சந்திராய  பரப்ரமனே நமஹ|

ஸ்ரீ ராமச்சந்திர அவதார சரித்திரம்; 

1.ஸ்ரீ ஆதிவிஷ்ணுவிடமிருந்து பிரம்ம தேவரும், 
2.பிரம்ம தேவரிடமிருந்து  மரீசியும், 
3.மரீசியுடமிருந்து கசியபரும்,
4கசியபரிடமிந்து சூரியனும்,
5.சூரியனிடமிருந்து  சிராத்த  தேவரெனும் வைவஸ்தமனுவும்,  
6.வைவஸ்தமனுவிடமிருந்து  பிரதாபசாலியாகிய  இஷ்வாகுவும், 
7.இஷ்வாகுவிடமிருந்து  விருட்சியும் ,
8.விருட்சிஇடமிருந்து  புறஞ்சயரென்னும்  ககுஸ்தரும்,
9.ககுஸ்தரிடமிருந்து  இந்திரவாகரும்,
10.இந்திரவாகரிடமிருந்து  விசுவரந்தியரும்,
11.விசுவரந்தியரிடமிருந்து சந்திரரும்,
12.சந்திரரிடமிருந்து ப்ரதாபசாலியான யுவநாசரும்,
13.யுவநாசரிடமிருந்து சாபஸ்தரும் 
14.சாபஸ்தருடமிருந்து ப்ரசித்தனாகிய ப்ரஹஸ்தனும் 
15.ப்ரஹஸ்தனுடமிருந்து குவலயாஸ்வரும் 
16.குவலயாஸ்வருடமிருந்து திடாஸ்வரும் 
17.திடாஸ்வருடமிருந்து  அரியஸ்வரும் 
18.அரியஸ்வருடமிருந்து  நிகும்பரும் 
19.நிகும்பருடமிருந்து  மருகநாஸ்வரும் 
20.மருகநாஸ்வருடமிருந்து  கிருதாஸ்வரும் 
21.கிருதாஸ்வருடமிருந்து சேனசித்தும் 
22.சேனசித்துவருடமிருந்து  யுவநாசரும்
23.யுவநாசருடமிருந்து  மாந்தாவும் 
24.மாந்தாவுடமிருந்து  புருகுஸ்தனும் 
25.புருகுஸ்தனுடமிருந்து  திரஸ்யதஸ்யு  என்ற  அநரண்ணியர் 
26.அநரண்ணியரிடமிருந்து அரியஸ்வரும் 
27.அரியஸ்வருடமிருந்து அருணரும் 
28.அருணரிடமிருந்து திரிபந்தினரும் 
29.திரிபந்தினரிடமிருந்து திரிசங்கு என்னும் சத்யவிரதரும் 
30.சத்யவிரதரிடமிருந்து  பிரதாபம் என்னும் ஹரிச்சந்திரரும் 
31.ஹரிச்சந்திரரிடமிருந்து லோகிதரும் 
32.லோகிதருடமிருந்து அரிதரும் 
33.அரிதருடமிருந்து சம்பரும் 
34.சம்பருடமிருந்து சுதேவரும் 
35.சுதேவருடமிருந்து   விஜயரும்
36.விஜயருடமிருந்து பருகரும் 
37.பருகருடமிருந்து விருகரும் 
38.விருகருடமிருந்து  பாகுகரும் 
39.பாகுகருடமிருந்து சகரரும்
40.சகரருடமிருந்து அசமஞ்சரும் 
41.அசமஞ்சருடமிருந்து அம்சுமானும் 
42.அம்சுமானுடமிருந்து தீலிபரும் 
43.தீலிபருடமிருந்து பகீரதனும் 
44.பகீரதனுடமிருந்து சுரதனும் 
45.சுரதனுடமிருந்து நாபரும் 
46.நாபருடமிருந்து சிந்துத்வீபரும் 
47.சிந்துத்வீபருடமிருந்து அயுதாயுவும்
48.அயுதாயுவிடமிருந்து  ருதுபர்ணரும் 
49.ருதுபர்ணருடமிருந்து கல்மாஷ பாதரென்னும் சுதாசரும்
50.சுதாசருடமிருந்து  அஷ்மகரும் 
51.அஷ்மகருடமிருந்து  நாரீகவசரென்னும்  மூலகரும் 
52.மூலகருடமிருந்து தசரதரும் 
53.தசரதருடமிருந்து  ஜடபிடரும் 
54.ஜடபிடருடமிருந்து  விஸ்வகரும் 
55.விஸ்வகருடமிருந்து  கட்வாங்கரும்
56. கட்வாங்கருடமிருந்து தீலிபரும் 
57.தீலிபருடமிருந்து இரகுவும் 
58.இரகுவுடமிருந்து அஜரும் 
59.அஜருடமிருந்து தசரதரும்
60.தசரதருடமிருந்து  பரமேஸ்வரரான ஸ்ரீ ராமரும் பிறந்தார்கள்.


👇 a sample lecture narrated by kagapujandar to garudan as said in this month agasthia vijayam 👆



































ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 
ஸ்ரீ ராமர் வம்சாவளி 61 தலைமுறை அரசர்கள்  , 
1.ஸ்ரீ ராமர்   புத்திரன் குசன்,
2.குசன் புத்திரன் அதிதி,
3.அதிதி புத்திரன் நிஷதன்,
4.நிஷதன் புத்திரன் நபன்,
5.நபன்  புத்திரன் புண்டரீகன்,
6.புண்டரீகன் புத்திரன் சேமதன்வா,
7.சேமதன்வா  புத்திரன் தேவானீகன்,
8.தேவானீகன் புத்திரன் அஹீனன், 
9.அஹீனன் புத்திரன் பார்யாதிரன்,
10.பார்யாதிரன் புத்திரன் பலன்,
11.பலன் புத்திரன்  ஸ்தலன்,
12.ஸ்தலன் புத்திரன்  வஜ்ரநாபன்,
13.வஜ்ரநாபன்  புத்திரன்  ககணன்,
14.ககணன்  புத்திரன்  விதிருதி,
15.விதிருதி புத்திரன் ஹிரண்யநாபன்,
16.ஹிரண்யநாபன்  புத்திரன் புஷ்பன்,
17.புஷ்பன்  புத்திரன் துருவசந்தி,
18.துருவசந்தி  புத்திரன்  சுதருசனன்,
19.சுதருசனன் புத்திரன்  அக்னிவர்ணன்,
20.அக்னிவர்ணன் புத்திரன்  சீக்ரன்,
21.சீக்ரன் புத்திரன்  மரு,
22.மரு புத்திரன் பிரசுருதன்,
23.பிரசுருதன் புத்திரன் சந்தி,
24.சந்தி புத்திரன் மருஷணன்,
25.மருஷணன் புத்திரன்  நபஸ்வான்,
26.நபஸ்வான் புத்திரன்  விசுவவாஹன்,
27.விசுவவாஹன்  புத்திரன் பிரசேனஜித்,
28.பிரசேனஜித் புத்திரன் தக்ஷகன்,
29.தக்ஷகன் புத்திரன் பிருஹத்பலன்,
30.பிருஹத்பலன் புத்திரன்  பிருஹத்ரணன்,
31.பிருஹத்ரணன்  புத்திரன்  உருக்கிரியன், 
32.உருக்கிரியன்  புத்திரன்  வத்ஸவிருத்தன்,
33.வத்ஸவிருத்தன்  புத்திரன்  வியோமன்,
34.வியோமன்  புத்திரன்  பானு,
35.பானு புத்திரன்  திவாகன்,
36.திவாகன்  புத்திரன்  ஹைதேவன், 
37.ஹைதேவன்  புத்திரன்  வீரன்,
38.வீரன் புத்திரன்  பிருஹதசுவன்,
39.பிருஹதசுவன் புத்திரன் பானுமான்,
40.பானுமான் புத்திரன்  பிரதீகாசன்,
41.பிரதீகாசன் புத்திரன் சுப்பிரதீகன்,
42.சுப்பிரதீகன்  புத்திரன்  மருதேவன்,
43.மருதேவன் புத்திரன்  சுநக்ஷத்திரன்,
44.சுநக்ஷத்திரன்  புத்திரன்   அந்தரீஷன்,
45.அந்தரீஷன் புத்திரன்  சுதபச்,
46.சுதபச் புத்திரன்  மித்திரன்,
47.மித்திரன்  புத்திரன்  மித்திரஜித்,
48.மித்திரஜித்  புத்திரன்  பிருஹத்ராஜன்,
49.பிருஹத்ராஜன்  புத்திரன்  பர்ஹி,
50.பர்ஹி புத்திரன்  சிருதஞ்சயன்,
51.சிருதஞ்சயன் புத்திரன் ரணஞ்ஜயன்,
52.ரணஞ்ஜயன்  புத்திரன்  ஸஞ்ஜயன்,
53.ஸஞ்ஜயன்  புத்திரன்  சாக்கியன்,
54.சாக்கியன் புத்திரன்  சுத்தோதன்,
55.சுத்தோதன் புத்திரன்  லாங்கலன்,
56.லாங்கலன்  புத்திரன்  பிரசேனஜித்,

57.பிரசேனஜித்  புத்திரன்  ஸுத்தரகன்,
58.ஸுத்தரகன்   புத்திரன்  ரணகன்,
59.ரணகன்    புத்திரன்  ஸுரதன்,
60.ஸுரதன்  புத்திரன்  தனயன்,
61.தனயன்  புத்திரன்  சுமித்ரன், 
62.சுமித்ரன்  புத்திரன்  பரமன், 
இப்படியாக  சூர்யவம்சம்  பூரணித்தது...ஓம் 

ஆனந்த ராமாயணம்

No comments:

Post a Comment