கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் முல்பகல் தாலுக்கில்
உள்ள மிகவும் புகழ் பெற்ற சிவாலயம் விருபாக்ஷர் ஆலயம். ஓசூரிலிருந்து மல்லூர் சாலை
வழியாக சுமார் 90 கீ.மீ தொலைவில் உள்ளது.
சுமார் 1000 வருடம் பழமையான இந்த சிவாலயத்தில் இரு மூலவர் திருமேனிகள் உள்ளன. ஆத்ரேய
முனி மார்க்க தர்ஷனேஸ்வர லிங்கத்தை பிரதிஷ்டை செய்து எம்பெருமானை நோக்கி தவம் புரிந்து
வழிபட்டு வந்தார், அவரின் பெரும் தவத்தினை கண்டு சிவபெருமான் காட்சி கொடுத்து ஆட்கொண்டார்,
அவருடைய தவத்தை மெச்சி விருபாக்ஷ ஆத்ம லிங்கத்தை அளித்தார். தற்பொழுது இரண்டுமே வழிபாட்டில்
உள்ளது. இந்த ஆத்ம லிங்கமானது காலையில் செந்நிறமாகவும், நண்பகலில் வெண்மையாகவும், மாலையில்
தேனுடைய நிறத்திலும் மாறும் தன்மைகொண்டது. மைசூரில் உள்ள காந்தேஸ்வரர் ஆலய லிங்க திருமேனி
போல் 3 முறை நிறம் மாரும் அதிசயம் இங்கேயும் காணப்படுகின்றது. இதன் சூத்திரம் இதுநாள்
வரும் யாருக்கும் புலப்படவில்லை.
The
Virupaksha temple is located in Virupakshapura Village in Mulbagal taluk
of Kolar dst, Karnataka. This is a very special Lord Shiva Temple. In the
sacred sanctum, there are two shiva lingas. One of them is an athma linga,
called Virupaksha athma Linga. The specialty of this Linga is it changes its color thrice
a day. This Athma Linga is blood red in color in the early mornings, in
afternoons it is white, and in the evenings it takes honey color. This is one
of very few Lingas that changes its color trice a day, one other being
Kantheshwara (linga) temple in Mangalore. No
one can explain the color phenomena
to this date. This still remains a mystery to the science community. In the same sanctum, there is another Linga slightingly bigger than the Virupaksha athma linga called ''Marga-Darsh-Neshwara Linga''. The story
dates back to many 1000 centuries.
Atreya Muni did penance to lords shiva in front of Marga-Darsh-Neshwara Linga for many decades.
Lord Shiva pleased by Artreya's devotion, showed up to him and handed the
Virupaksha athma linga as token of appreciation. Athreya Muni, established the
linga in the same sanctum. .
It is believed that
powerful radiations are emitted from the sacred sanctum. The point of origin of
these radiation is the Athma Linga. The intensity of the radiations vary as per
time of the day. High radiations are emitted early morning and in the evenings,
i.e during sun rise and sun set. These radiations are very powerful. The
radiations subdues and cancel out other negative radiations. There are special characteristics
associated with these radiations. When exposed to these radiation, it is
supposedly activates the right brain, which is all about arts and creativity.
Besides honing ones creativity, these radiations also help children to improve
memory power and also improves their I.Qs. Children affected by autism can be
cured by exposing them to these rays, every day. These radiations can make a
child agile, can help a mute child speak. There are many children in the
vicinity of the temple who stand testimony. The school children are constantly
made to expose to the rays, and as a result they have tremendously improved in
the academics. In fact pupils from the near by schools made it a point to spend
a lot of time in this temple, during school hours, as a result these children
stands first in the state exams. These radiations can also cure chronic diseases like
cancer, Tuberculosis, and other ailments which cannot be cured by the
science are cured here. In fact the intensity of
the radiation is so strong, that it
will knock anyone who stands in its path. Anybody exposed to these rays for few
minutes, one will start rocking back and forth. In the process one would not
lose their balance and trip. People exposed to such rays has unique experience,
for some it makes them feel light, for others it gives them adrenalin
high. Each persons experience is as unique as their DNA structure. The
radiation originates from the Athma Linga, and ends at the otherside of the
temple called ''suruli''
In this temple
complex, there is a sacred sanctum for Goddess Bagalamukhi, radiations from
this idol can cancel out all the negative vibes caused by black magic and by
other means. These rays can cure a lot of mental illnesses too. This temple was
improvised by Krishna Devaraya. This temple is very unique and one of its
kinds, it is one of those very few temples with very high active energy fields.
Anyone can check it for themselves. Hence, this place is favorite for spiritual enlightment seekers.
Please add this temple to your must visit pilgrimage lists.
·
Route Travelled: Onward: BTM Layout > Silk Board > KR
Puram > Hoskote (via NH4) > Kolar > Virupaksha Temple Return: Virupaksha Temple > Avani > Bethamangala
> KGF > Bagarupet > Kolar (via NH4) > Hoskote > KR Puram > Marathalli > Silkboard > BTM Layout
·
Total distance (To
& Fro): 280 km
இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். இறை உருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம். உள்ளங்கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்கிறது. ஹஸ்தரேகா என்ற சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், "கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்" என்ற ஸ்லோகத்தை காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் போது கூற வேண்டும்.
**********************************
எளிய தமிழில் காலை முதல் இரவு வரை வழிமுறைகளை
உண்பது முதல் உறங்குவது வரை தெய்வீகத்துடன் தெய்வத்துவமாய் வாழும்.... வழிமுறைகளை “தெய்வீகமாய்
வாழும் வழி” புத்தகத்தில் .. காணலாம்.. price 20/- available in Agasthiya vijaya
kendralaya stores.
****************************************************
"ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
அவர்
வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.
வாரம்
ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது
கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை
கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்!
முருங்கை
காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு
தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி
கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை
பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!
பல
வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு
பார்த்ததில்லை; ராமசாமி
சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து
அனுப்புவார்!
காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு
நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை
வாங்கிச்சென்றார்; சிறிது
நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர்
வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!
அன்று
முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை
வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே! இத்தனை
வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து
விட்டோமே!!
அடுத்த
முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!
நான்கு
நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!
நல்ல
விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!
"கையும்
களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ
என்றார் ராமசாமி.. அவர்
முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. வந்த
கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!
இத்தனை
வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த
மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி
துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.
அய்யா...என்ன
மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு
இல்லீங்க.. ஒவ்வொரு
முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல
முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.
"இதை
தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக்காரருக்கு
செருப்பால் அடித்தது போல் இருந்தது"!
"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
இத்தனை
வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து
கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!
நாம்
எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால்
தீமை வரும்! வருகின்ற
காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் வரும்!
ஆகவே
நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!
No comments:
Post a Comment