எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 11, 2026

Sivapadham

 

நாக தரிசணம் திருப்புள்ளமங்கை : பசுபதிகோவிலிருந்து 1km 

சாமுண்டி அஷ்ட நாகங்களுடன் முப்பத்து முக்கோடி நாகலிங்க புஷ்பங்கள் சார்த்தி வழிபட்டு அருள் பெற்ற தலம்பார்வதி தேவி கடும் தவமிருந்து நாகாபரணத்துடன் சிவனை தரிசித்த தலம்.நாகதோஷம் திருமணத்தடை,நீங்கும்.ஸ்ரீபிரம்

உடுக்கை தரிசணம் பசுமங்கை (ஸ்ரீபசுபதீஸ்வரர் - ஸ்ரீபால்வளநாயகி) பாபநாசம் அடுத்துள்ளது பசுபதிகோயில்காமதேணுவராஹிபார்வதி வழிபட்டு சிவனின் உடுக்கை தரிசணம் கிடைக்கப் பெற்ற தலம்தீய சக்தி போக்கிஐஸ்வர்யம் நிலைக்க அருளும் தலம்.

திருக்கழல் தரிசணம் நந்திமங்கை.: ஸ்ரீஜம்புகேஸ்வரர் ஆலயம் அய்யம்பேட்டை அருகில் உள்ளதுவைஷ்ணவி தேவியும்.. பார்வதி தேவியும் வழிபட்ட தலம்திருக்கழல் தரிசணம் பார்வதிக்கு கிடைத்த தலம்சிவனின் திருப்பாதம் தம்மீது படவில்லையே என ஏங்கிய நந்திக்கு திருப்பாத தரிசணம் அருளிய தலம்

ஸ்ரீநடனபுரீஸ்வரர் ஸ்ரீசிவகாமசுந்தரிதண்டந்தோட்டம்கும்பகோணம்... சிதம்பரம்,திருமணஞ்சேரிக்கு இணையான தலம்திருமணத்தடைஉள்ளிட்ட அனைத்து தடைகளும் நீங்கிதிருக்கைலாய தரிசணப்பலன் என சிவனார் அகத்தியருக்கு அருளிய தலம்.  ஏற்ற சகல தோஷம் நீங்க :- 11 பெளர்ணமி வயதுக்கேற்ற தீபம்!

பெயர்: வான்மீகர் / வால்மீகி
பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: அனுஷம்
ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: எட்டுகுடி

 

No comments:

Post a Comment