எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, September 23, 2018

வில்வத் திரிகடுகக் காயம்

ஆட்டோ இம்ம்யூன் நோய் முடக்குவாதம் மூட்டுவாதம் முற்றிலும் பூரணமாக குணமாக்க ..! ஆண்களைவிட பெண்கள் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர்
வில்வத் திரிகடுகக் காயம்
வில்வ இலைகளை நிழலில் உலர்த்தி அரைத்து பொடியாக எடுத்தது வைக்கவும் :
சுக்கு , மிளகு , திப்பிலி , பெருங்காயம்
ஆகிய நான்கு பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொண்டு அத்துடன் வில்வ இலைப் பொடி நிழலில் உலர்த்தி அரைத்து எடுத்தது சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும் இந்த சூரணத்தில் நாள்தோறும் காலை இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர முழுமையாகக் குணமாகும்
மூட்டு வாதம் முடக்குவாதம் நோய்க்கு எந்த மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இந்த மருந்தையும் தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வாருங்கள்
மூட்டு வாதம் முடக்குவாதம் ருமட்டாய்டு ஆர்திரிடிஸ் ருமட்டாய்டு பேக்டர் அதிகம் ஈ எஸ் ஆர் அளவு அதிகம்
கை வீக்கம் கை மடங்குதல் நடக்க சிரமப் படுதல் காலையில் எழுந்தவுடன் நடக்க முடியாமை ஒருநாள் காலில் ஒருநாள் கையில் ஒருநாள் இடுப்பில் வலிப்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் வலி ஏற்படுவது
மூட்டுகளில் வீக்கம் சிவந்து இருத்தல் சூடாக இருத்தல் வீங்கி இருத்தல் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் குணமாகும்
இது அனுபவ மருத்துவம் இரகசியமாக வைத்திருந்ததை மக்களுக்குப் பயன்படட்டும் என்ற உன்னத நோக்கில் வெளிப் படுத்துகிறோம்
பயன்படுத்தி நலம் பெறுங்கள்
தகவல் நன்றி:- திரு.பொன்.தங்கராஜ்

கூந்தல் அழகு தரும் சிக்கனமான சீயக்காய் தூள் | 3 in 1 Homemade Shikakai Powder

List of ingredients : 1.shikakai - 250 gms ( 1/4 kg) சீயக்காய் 2.soap nut- 15 nos. பூந்தி கொட்டை 3.khus- a small bunch வெட்டி வேர் 4.Barley - 1 tblsp பார்லி 5.gram dhal - 3 tblsp கடலை பருப்பு 6. Fenugreek - 3 tblsp வெந்தயம் 7. Urad dhal - 3 tblsp உளுந்து 8. dried gooseberry - 5 நெல்லி முள்ளி 9. mustard - 1/4 tsp கடுகு 10. black cumin - 1/4 tsp கருஞ்சீரகம் 11. cloves - 1/4 tsp லவங்கம் 12. tail pepper - 1/4 tsp வால் மிளகு 13. Cinnamon - 2 inch piece பட்டை 14. Dry ginger - 2 inch piece சுக்கு 15. sarasaparilla - 6 nos. நன்னாரி 16. lemon - 2 எலுமிச்சை 17. aloe Vera leaf - 1 கத்தாழை 18. hibiscus leaves - 20 செம்பருத்தி இலை 19. curry leaves - 3 sprigs கறிவேப்பிலை 20. Neem leaves - 3 sprigs வேப்பிலை 21. Chinese chaste leaves dried - 1 handful ( Nochi) நொச்சி 22. dried tulsi leaves - 1 bunch துளசி 23. Pepper- 1 tsp மிளகு 24. Cumin- 1 tsp சீரகம் 25. Coriander seeds - 1 tsp கொத்தமல்லி விதைகள் 26. Dried white karisilankanni leaves - 1 handful ( white bringaraj) வெள்ளை கரிசிலாங்கண்ணி 27. Almonds- 8 பாதாம் 28. Flax seeds - 1 tblsp ஆளி விதைகள்

No comments:

Post a Comment