இரட்டை பிள்ளையார்
நட்சத்திர காப்புத் திரட்டு
மாதர் பிழை களைய மனமிரங்கும் ரோகிணி
அருள் பூண்டு வேதம் ஓதுவோர்
துணையாகும்
இரட்டை கணபதி பாதக் காப்பே!
நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு
மோக்ஷ ப்ரதாயினி மங்கள பாஷிணி
ரோகிணி தேவி சகாய க்ருபே!
ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்
பொற்பாதத் திரட்டு !
தாயாய் வந்த அருள் ஒளியே
தயை பூண்டருள்வாய் ரோகிணி
பொற்பாதமே! போற்றி!
ரோகிணி அதிதேவதை - பிரம்மா
தானம் செய்ய வேண்டிய பொருள்
வெண்பொங்கல், வெள்ளை கேசரி
முகத்தில்
வரும் நோய்கள் நிவர்த்தியாகும்.
ரோகிணி நட்சத்திர தலம்
காஞ்சீபுரம் ஸ்ரீபாண்டவ தூத
ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள் !
(காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தை
அடுத்துள்ள குமரக்கோட்டம் ஸ்ரீமுருகன்
திருக்கோயில் அருகே உள்ளது.)

No comments:
Post a Comment