திருஆதிரை
நட்சத்திர காப்புத் திரட்டு
வாழியெம் போற்றி என்றேத்தும் வளம்பெரு
ஆதிரை அருள் பூண்டு ஆழி முதல்வனாகி
நின்ற இரட்டை கணபதி பாதக் காப்பே!
நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு
தேவஸூ பூஜித ஸத்குண வர்ஷிணி
திருஆதிரை தேவி சகாய க்ருபே
திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு
நாதம் ஈந்த நாரிமணியே தினம்
நலம் பல தருவாய் திருஆதிரை
பொற்பாதமே! போற்றி!!
திருவாதிரை தானம்
சர்க்கரைப் பொங்கல், மசால்
வடை ,
இருதய சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும்!
திருஆதிரை திருத்தலம்
அதிராம்பட்டினம் ஸ்ரீஅபயவரதீஸ்வரர் ( பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 12கி.மீ தொலைவில்
உள்ளது.)
திருவாதிரை அதிதேவதை -
ருத்ரன்
No comments:
Post a Comment