புனர் பூசம்
நட்சத்திர காப்புத் திரட்டு
புகழ் மாலை சூட்டியெனைப் புனிதனாக்கி
புனர்பூச அருள் பூண்டு திகழ்கின்ற திடசித்தி
அருள்கின்ற இரட்டை கணபதி
பாதக் காப்பே!
நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு
அம்புஜ வாஸினி தேவகணசேவித
புனர்பூச தேவி சகாய க்ருபே
ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்
பொற்பாதத் திரட்டு !
பாதம் தந்து காத்திடுவாய்
பரிந்தருளும் புனர்பூச
பொற்பாதமே! போற்றி!!
புனர்பூசம் - சாம்பார் சாதம்,
கைமுறுக்கு
ரத்த நாளங்களில் வரும்
நோய்கள் நிவர்த்தியாகும்!
புனர்பூசம் வாணியம்பாடி
ஸ்ரீஅதிதீஸ்வரர்
(வேலூர் – ஆம்பூர் –வாணியம்பாடி
–திருப்பத்தூர் மார்க்கத்தில் உள்ளது.)
புனர்பூசம் அதிதேவதை - அதிதி
No comments:
Post a Comment