இரட்டைப் பிள்ளையார்
நட்சத்திரக் காப்பு துதி
குளிர்ந்து வரும் குரு அருள் பூண்ட பூசத்து
அருள் பூண்டு திகழ்கின்ற திடசித்தி
அருள்கின்ற இரட்டை கணபதி
பாதக் காப்பே!
நட்சத்திர சகாயத்
திருவாக்கியத் திரட்டு
ஜெயவர வர்ணினி ஜெயப் பிரதாயினி
சிவ பூச தேவி சகாய
க்ருபே
ஸ்ரீஅகஸ்தியர் அருளிய
திருநட்சத்திரப்
பொற்பாதத் திரட்டு
வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்
வணங்கிட என் பூச பொற்பாதமே! போற்றி!!
பூசம் நட்சத்திர தலம் - விளங்குளம்
ஸ்ரீஅட்சயபுரீஸ்வர ஆலயம்!
தஞ்சை மாவட்டத்தில்
பேராவூரணியில் இருந்து
சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.
பூசம் அதிதேவதை - வியாழன்
பூசம் தானம் - கலப்பு சாம்பார் சாதம்,
(பிஸிபேடாஹுளி), கத்தரி கொத்ஸுசாதம்
நுரையீரல் சம்பந்தமான நோய்கள்
நிவர்த்தியாகும்!
No comments:
Post a Comment