இரட்டைப் பிள்ளையார்
நட்சத்திரக் காப்புத் திரட்டு
ஏந்திழையாளொடு மதி ஆயில்ய சகிதமாகி
கை ஏந்தி நிற்கு நிலையிலா அருள்பூண
இரட்டை கணபதி
காப்பே!
நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு
சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி
சுப ஆயில்ய தேவி சகாய க்ருபே
ஸ்ரீஅகஸ்தியர் அருளிய
திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு
உள்ளம் கனி உன் புகழ் பாடும் கள்ளமற்ற
உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்ய
பொற்பாதமே! போற்றி!!
ஆயில்யம் நட்சத்திரத் திருத்தலம்
திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர்
கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து
சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது.
அதிதேவதை - ஆதிசேஷன்
ஆயில்யம் தானம் :-
கருவேப்பிலைப் பொடி சாதம்,
பருப்புப் பொடி சாதம்
கல்லீரல், மண்ணீரல் நோய்கள்
குணமாகும்!
No comments:
Post a Comment