எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, August 27, 2022

மக நட்சத்திரம்

இரட்டைப் பிள்ளையார்

நட்சத்திரக் காப்புத் திரட்டு 

தர்மத் திருஅருள் மாதேவி மகத் திருஅருளால்

 கர்மத் தொல்லை தீர உடனிருக்கும் இரட்டை

 கணபதி பாதக் காப்பே!

நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

சாது ஜடாரச்ரித தேவமுனி பூஜித 

யோக மகம் தேவி சகாய க்ருபே

ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு

கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே

 கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள்

மக பொற்பாதமே! போற்றி!!



மகம் அதி தேவதை - சுக்ரன்

தானம் செய்ய வேண்டிய பொருள்

மாங்காய் சாதம், காரக் குழம்பு சாதம்

சிறுநீரக நோய்கள் நீங்கும்.



மகம் நட்சத்திர தலம்

தவசிமடை ஸ்ரீமகாலிங்க சுவாமி

( திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும்

 வழியில் சுமார் 25கி.மீ தொலைவில் உள்ளது.)


No comments:

Post a Comment