இரட்டைப் பிள்ளையார்
நட்சத்திரக் காப்புத் திரட்டு
பன்மலர் தூவிப் பாடி மகிழ்ந்து பூரம் அருள்
பூண்டு இன்முகம் சுமந்து வாழ இரட்டை
கணபதி பாதக் காப்பே!
நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு
துர்கதி நாசினி தூப ப்ரகாசினி ஜெய
பூரம் தேவி சகாய க்ருபே
ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்
பொற்பாதத் திரட்டு
உள்ளம் மேவும் உத்தமியே உனை நினைந்து
உருகி அழும் எனைத் தேத்து உத்தம
பூரம் பொற்பாதமே! போற்றி!!
பூரம் தானம் :-
கொத்தமல்லி சட்னி சாதம், கீரை சாதம்
கல் அடைப்புகள் நீங்கும்.
பூரம் அதிதேவதை - பார்வதி
பூரம் நட்சத்திர தலம்
திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர்
புதுக்கோட்டையிலிருந்து சுமார்10கி.மீ
தொலைவில் பட்டுக்கோட்டை மார்க்கத்தில்
ஆலங்குடிக்கு முன்பாக உள்ளது.




No comments:
Post a Comment