சென்னை தம்புச் செட்டி தெருவில் காளிகாம்பாள் கோவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அக்கோவிலில் முருகனுக்கும் வள்ளிக்கும் ஒரு சிறு சந்நிதானம் கட்டித் திறப்பு விழா நடத்தினார்கள். அன்று திரளாக பக்தர்கள் வந்திருந்தனர். நிற்க கூட இடம் இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டவன் பிச்சையும் வந்து இருந்தார்கள்.. கூட்டம் அதிகமானதால் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ஆண்டவன் பிச்சைக்கு ஒரு அபூர்வ காட்சி தோன்றியது. அங்கு இருந்த முருகனின் சிலை தகதகவென்று மின்னுவதும் அதில் ஜோதி பிரகாசமாய் முருகன் அற்புத அழகுடன் நிற்பதும் தெரிய, அதிலேயே லயித்துப் போனாள். அந்த மனலயத்தில் பாட்டு வெளிப்பட்டது. அந்தப் பாட்டுதான் இன்றளவும் பட்டித் தொட்டிகளிலும் பாமர மக்களிடமும் பாடப்பட்டு வருகிறது. அந்தபாட்டு தான் ..... உள்ளம் உருகுதடா..... முருகா உன்னடி காண்கையிலே.... சில சமயம் முருகனின் தரிசனம் நீடிக்காதா என்றும் ஏங்குவார் அந்த நேரத்தில் அவருக்கு உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது. ஆமாம் , இது முருகனின் குரல் என்று உணர்ந்தாள்.., நீ எதற்காக என்னை வெளியில் தேடுகிறாய்? நான் உனக்குள் இல்லை? நன்றாக உன்னுள்ளே பார்” என்றான்.., மனம் குவிந்தது சுற்றுப்புறத்தை மறந்தது.., முருகனிடம்..மீண்டும் மூழ்கி விட்டாள் ஆண்டவன் பிச்சை.., சிறிது நேரத்திற்குப் பின்னர் சுயநிலையில் வந்தவுடன் தான் கண்ட காட்சியானது. “எவ்விதம் யசோதைக்கு தன் வாயில் அண்ட சராசரங்கள் கிருஷ்ணர் காட்டினாரோ அப்படி இருந்தது நான் கண்ட காட்சி” என்று கூறினார்.
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! |அகமர்ஷணம்.! *சிவ~சக்தியே *அர்த்தநாரியே*`ஹரி~ஹரமே *சங்கர~(சத்ய)~நாராயணம்* |*சர்வமும் சிவமயம் சகலமும் சிவனருள் | மனம் ஓடி..! ஓடி..! ஓடி..!! அலைந்து திரிந்து ., இறுதியில் அறிவோடு ஒடுங்கி ., ஞானத்தை தேடிய..,இந்த பிண்டம் அண்டத்தில் விழுந்து , காலத்தை கடந்து , சம(ஆதி)யில் நிற்க, ஜோதியில் கலக்க, பற்றில் பற்றா...பாசத்தில் வழுக்கா...,காமத்தில் கரையா...கர்மத்தில் கலக்கா.. மாயையில் மயங்கா.... *ஜடாமுடிவாகி* ஆத்மாலயமாக பயணிக்கிறது.!
எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!
நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!
*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!
Friday, January 5, 2018
ஆத்மாக்களின் சங்கமம் ..1
சென்னை தம்புச் செட்டி தெருவில் காளிகாம்பாள் கோவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அக்கோவிலில் முருகனுக்கும் வள்ளிக்கும் ஒரு சிறு சந்நிதானம் கட்டித் திறப்பு விழா நடத்தினார்கள். அன்று திரளாக பக்தர்கள் வந்திருந்தனர். நிற்க கூட இடம் இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டவன் பிச்சையும் வந்து இருந்தார்கள்.. கூட்டம் அதிகமானதால் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ஆண்டவன் பிச்சைக்கு ஒரு அபூர்வ காட்சி தோன்றியது. அங்கு இருந்த முருகனின் சிலை தகதகவென்று மின்னுவதும் அதில் ஜோதி பிரகாசமாய் முருகன் அற்புத அழகுடன் நிற்பதும் தெரிய, அதிலேயே லயித்துப் போனாள். அந்த மனலயத்தில் பாட்டு வெளிப்பட்டது. அந்தப் பாட்டுதான் இன்றளவும் பட்டித் தொட்டிகளிலும் பாமர மக்களிடமும் பாடப்பட்டு வருகிறது. அந்தபாட்டு தான் ..... உள்ளம் உருகுதடா..... முருகா உன்னடி காண்கையிலே.... சில சமயம் முருகனின் தரிசனம் நீடிக்காதா என்றும் ஏங்குவார் அந்த நேரத்தில் அவருக்கு உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது. ஆமாம் , இது முருகனின் குரல் என்று உணர்ந்தாள்.., நீ எதற்காக என்னை வெளியில் தேடுகிறாய்? நான் உனக்குள் இல்லை? நன்றாக உன்னுள்ளே பார்” என்றான்.., மனம் குவிந்தது சுற்றுப்புறத்தை மறந்தது.., முருகனிடம்..மீண்டும் மூழ்கி விட்டாள் ஆண்டவன் பிச்சை.., சிறிது நேரத்திற்குப் பின்னர் சுயநிலையில் வந்தவுடன் தான் கண்ட காட்சியானது. “எவ்விதம் யசோதைக்கு தன் வாயில் அண்ட சராசரங்கள் கிருஷ்ணர் காட்டினாரோ அப்படி இருந்தது நான் கண்ட காட்சி” என்று கூறினார்.
Tuesday, October 10, 2017
Anuradhanam..!!!
உலகெங்கும் (Worldwide) நற்கிரணங்கள்.., நிரவச் செய்யும் நற்சேவையாகும்...,









